நெல்லையில் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம்

கருத்து கேட்பு கூட்டம்;

Update: 2025-03-06 07:22 GMT
நெல்லை மாநகர கேடிசிநகர் மாதா மாளிகையில் இன்று வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக 12 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் சுகுமார், எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News