ஒன்றினைவேம் சமத்துவம் காண்போம் மனித உரிமை பேரணி

பேரணி;

Update: 2025-03-06 07:55 GMT
உத்தமபாளையத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் ,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் செங்கோட்டு வேலவன் டிஎஸ்பி மற்றும் புதுபட்டி தொண்டு நிறுவனங்கள் , பாளையம் நகர் நல கமிட்டி மற்றும் காவல் துறை அதிகாரிகள் தலைமையில் ஒன்றினைவேம் சமத்துவம் காண்போம் மனித உரிமை பேரணி நடைபெற்றது . சங்கமம் அறக்கட்டளை, மற்றும் பலர் பங்கேற்றனர்

Similar News