சேவரத்னாவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் மரியாதை
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் மரியாதை;
சேவரத்னா கொடை வள்ளல் சேதுராம பாண்டியனின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தளவாய்புரம் இ.எஸ் மணி பாண்டியன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.