வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு

வைகை அணை;

Update: 2025-03-06 12:54 GMT
வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2-வது பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச.18 முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. முறைப் பாசனம் அடிப்படையில் பிப்.27 முதல் அணையில் இருந்து வினாடிக்கு 650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்.5) முதல் வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டது. கூட்டு குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.

Similar News