கம்பத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

கைது;

Update: 2025-03-06 14:58 GMT
கம்பம் தெற்கு காவல் நிலையம் போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (மார்.5) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது காந்தி சிலை அருகே கண்ணன் (61) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகளை வாங்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

Similar News