கோம்பையை சேர்ந்தவர் அம்ஜத் பேகம் (65). இவர் 5 வருடங்களாக மனநிலை பாதித்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வருகின்றார். நேற்று முன் தினம் வீட்டிலிருந்த அம்ஜத் பேகம் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக உறவினர்கள் அவரது மகன் சிக்கந்தர் முகைதீனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (மார்.5) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு.