கள்ளக்குறிச்சியில் புகைப்பட கண்காட்சி

கண்காட்சி;

Update: 2025-03-07 04:08 GMT
தமிழக அரசு பல்வேறு துறைகளின் மூலம் அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.இந்த திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் விளம்பர பதாகை புகைப்பட கண்காட்சி, சின்னசேலம் அடுத்த கடத்துார் கிராமத்தில் நடக்கிறது. இதில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Similar News