அரக்கோணத்தில் சிஐஎஸ்எப் தின விழா-அமித்ஷா பங்கேற்பு

சிஐஎஸ்எப் தின விழா மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு;

Update: 2025-03-07 04:59 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 56 ஆவது உதய நாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை 8:10 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த அதிகாரிகள், பயிற்சி வீரர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.

Similar News