ராணிப்பேட்டை ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்;
காவேரிப்பாக்கம் முதல் பன்னியூர் கூட்ரோடு வரை வாலாஜா முதல் அம்மூர் ரயில் நிலையம் வரை அரக்கோணம் முதல் ஆணைப்பாக்கம் வரை கென்னடி பாளையம் முதல் முப்பதுவெட்டி வரை என 4 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஏற்கனவே 30 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்