பாளையங்கோட்டை கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி
திருமஞ்சனம் நிகழ்ச்சி;
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் இன்று (மார்ச் 7) மாசி மாத ரோகினி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். இந்த சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.