அமமுக சார்பில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்;
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற அரசாக திகழும் திமுக அரசை கண்டித்து நாளை (மார்ச் 8) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் காலை 9 மணி அளவில் திருநெல்வேலி ரயில்வே சந்திப்பு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்ற உள்ளார்.