திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தங்களுடைய நில பட்டா தொடர்பாக வருவாய்த்துறையினர் பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறிக்கொண்டு குடும்பத்துடன் மன்னனை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி பின்பு அவர்களை கைது செய்தனர்.