நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி;

Update: 2025-03-08 02:44 GMT
திருநெல்வேலி மாநகர மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்ட பொழுது தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இம்தியாஸ் என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News