நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-03-08 02:50 GMT
நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். இதற்கு https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் கலெக்டர் சுகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News