கள்ளக்குறிச்சியில்: மினி மாரத்தான் போட்டி

போட்டி;

Update: 2025-03-08 03:38 GMT
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து காரனூர் சாலை சந்திப்பு வரை மாரத்தான் போட்டி நடந்தது.

Similar News