பெண் ஆளுமைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி
நெல்லை மாநகர மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட்;
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பெண் ஆளுமைகளுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யாஸ்மின், இணை ஒருங்கிணைப்பாளர் அசன் வஹிதா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.