வாணியம்பாடியில் மகளீர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடைப்பெற்ற நடைமரத்தான் போட்டி
வாணியம்பாடியில் மகளீர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடைப்பெற்ற நடைமரத்தான் போட்டி;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மகளீர் தினத்தையொட்டி காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடைப்பெற்ற நடைமரத்தான் போட்டி 200க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள், கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் மகளீர் தினத்தையொட்டி திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 181 காவல் செயலி விழிப்புணர்வு குறித்து நடைமரத்தான் போட்டி நடைப்பெற்றது, வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் துவங்கி, இந்த நடைமரத்தான் போட்டியை திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா பள்ளி மாணவியுடன் சேர்ந்து கொடியசைத்து துவக்கி வைத்தார், இந்த நடைமரத்தான் போட்டியில் பெண் காவலர்கள் மற்றும் தனியார் மகளீர் கல்லூரியில் பயிலும் மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த நடைமரத்தான் போட்டி, காதர்பேட், கோணமேடு, பெருமாள் பேட்டை, வழியாக, வாணியம்பாடியில் உள்ள தனியார் மகளீர் கலை கல்லூரி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நடைமரத்தான் போட்டி நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து நடைமரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, மேலும் இந்த நடைமரத்தான் போட்டியில் திருப்பத்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மற்றும் வாணியம்பாடி துணைகாவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் பங்கேற்றனர்..