சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி;

Update: 2025-03-09 05:19 GMT
விமன் இந்தியா மூவ்மெண்ட் மேலப்பாளையம் பகுதி சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ராஃபியா இர்ஃபானி தலைமையில் நேற்று நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி, பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப்பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News