கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விற்கு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் ஆம்புலன்ஸ் மோதி விபத்து.ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த செல்வகுமார் என்ற நோயாளி மற்றும் அவரின் தாயார், மருத்துவ உதவியாளர் மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.