ஆற்காட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள்;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம், ஆற்காடு-செய்யாறு இணைப்பு சுற்றுச்சாலை ஓரங்களில் ராணிப்பேட்டை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை ஓட்ட வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.