தீக்குளிக்க முயன்ற விவசாயி கைது

கைது;

Update: 2025-03-11 00:33 GMT
வாணாபுரம் அடுத்த கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 57; இவர் தனக்கு சொந்தமான வீட்டுமனை இடத்தை அளவீடு செய்வதை தனி நபர் ஒருவர் தடுப்பதாக கூறி, கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வாட்டர் பாட்டிலில் மறைத்து வைத்து எடுத்து வந்த டீசலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்த நிறுத்தி கைது செய்தனர்.

Similar News