நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் அழைப்பு

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி;

Update: 2025-03-11 09:23 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் பகுதி சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வருகின்ற 13ஆம் தேதி மேலப்பாளையம் தனியார் மஹாலில் வைத்து மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என அனைவரும் கலந்து கொள்ள நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News