ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்து உருவ பொம்மை எரிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று தலைமை தபால் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களை கன்னிய குறைவாக பேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் கல்வி நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி தலைமை தாங்கினார் கல்வி நிதியை வழங்க வலியுறுத்தியும் தமிழக எம்பிக்களை கண்ணிய குறைவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திடீரென ஆர்ப்பாட்டத்தின் நிலவு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானி உருவ பொம்மை எரிக்கப்பட்டது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர திமுக செயலாளர் கார்த்தி திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் ஒன்றிய திமுக செயலாளர் தங்கவேல் நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு திமுக வழக்கறிஞர்கள் பிரிவு அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்