திருக்கழி மேட்டில் வைத்து ரவுடி வசூல் ராஜாவை ஐந்து பேர் பாம் வீசி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழி மேட்டில் வைத்து ரவுடி வசூல் ராஜாவை ஐந்து பேர் பாம் வீசி கொலை;

Update: 2025-03-11 11:12 GMT
காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாகவும் தாதாவாகவும் செயல்பட்ட வந்தவர் வசூல்ராஜா இந்த வசூல்ராஜா மீது நடந்த 10 ஆண்டுகளாக கொலை முயற்சி ஆள் கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் ரவுடியாக வலம் வந்த வசூல்ராஜாவை ஐந்து பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக உள்ள வந்த வசூல்ராஜா கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்ற உள்ள நிலையில் ரவுடிவாசல் ராஜாவை காஞ்சிபுரம் அடுத்த திருக்கழி மேட்டில் என்ற இடத்தில் பிரபல ரவுடியை ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் ரவுடி வசூல்ராஜா மீது பாம் வீசியும் கத்தி அருவாளால் மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிவக்காஞ்சி போலீசார் படுகொலை செய்யப்பட்ட வசூல்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இட் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை எனது மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜாவை ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

Similar News