ஆற்காடு நெல் அரிசி மண்டபத்தில் பொது மருத்துவ முகாம்

நெல் அரிசி மண்டபத்தில் பொது மருத்துவ முகாம்;

Update: 2025-03-11 13:54 GMT
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நெல்லரிசி வியாபாரிகள் திருமண மண்டபத்தில் இன்று இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சரவணன் அவர்களின் தலைமையில் முகாம் நடைபெற்றது. பொருளாளர் ராஜு வரவேற்புரை ஆற்றினார். தனசேகர் தலைமை தாங்கி அன்பு முன்னிலை வகித்தார். இதில் 500 பேருக்கு மேல் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Similar News