புறம்போக்கு இடத்தில் கடை கட்டுவதை தடுத்து நிறுத்தம்

புறம்போக்கு இடத்தில் கடை கட்டுவதை தடுத்து நிறுத்தம்;

Update: 2025-03-11 15:25 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் மேலபுலம் கிராமத்தில் ஒருவர் தனது வீட்டுடன் சேர்த்து கடை ஒன்றை கட்டி வருகிறார். இந்த கடை தெரு புறம்போக்கு என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர் .அதன் பேரில் பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் இன்று புறம்போக்கு இடத்தில் கடை கட்டுவதை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Similar News