மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு

உயிரிழப்பு;

Update: 2025-03-12 02:36 GMT
சின்னசேலம் அருகே கன மழையில், மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்தது.சின்னசேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி யில் நேற்று மதியம் கனமழை பெய்தது. அப்பகுதி யில், தொடர்ந்து, 2 மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை நீடித்தது. இதில், மின்னல் தாக்கி யதில் ராயப்பனுார் கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவரது பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

Similar News