எலச்சிபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
எலச்சிபாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு;
திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.