நடுவீரப்பட்டு: விநாயகர் கோவிலில் திமுக பொருளாளர் தரிசனம்

நடுவீரப்பட்டு விநாயகர் கோவிலில் திமுக பொருளாளர் தரிசனம் செய்தார்.;

Update: 2025-03-12 15:46 GMT
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு ஊராட்சி விநாயகர் கோவிலில் கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் சுவாமி தரிசனம் செய்தார். உடன் ஒன்றிய செயலாளர் D.காசிராஜன் மற்றும் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் V.ஞானசேகரன் மற்றும் மாவட்ட விவசாய அணி தலைவர் N. வைத்திலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News