பெரியகுளத்தில் ஆட்டோவில் மோதி ஒருவர் உயிர்யிழப்பு

விபத்து;

Update: 2025-03-13 05:13 GMT
பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் மணிக்கட்டி. இவர் நேற்று முன்தினம் மாலை கடைவீதிக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள சாலையை கடந்துள்ளார். அப்பொழுது தினேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மணிக்கட்டி மீது மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (மார்.12) உயிரிழந்தார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு

Similar News