நெல்லை சட்ட கல்லூரியில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி
நெல்லை சட்ட கல்லூரி;
நெல்லை சட்டக்கல்லூரியில் இன்று மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி-2025 நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி சரக டிஐஜி முனைவர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில் ஏ1 தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வருங்காலத்தில் கோலோச்சும். எனினும் அதனை தெரிந்து கொள்வது பயன் மிக்கது. அதனை மட்டுமே நம்பி இருப்பது பயன் தராது என தெரிவித்துள்ளார்.