கிருஷ்ணகிரி:பொது சுகாதாரத்துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி:பொது சுகாதாரத்துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்;

Update: 2025-03-14 03:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் மரு.பூவதி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.பரமசிவன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார், துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.பாரதி மற்றும் வட்டார மருத்துவர்கள் உள்ளனர்.

Similar News