கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு வீட்டு வரி ரசீது வழங்க 3000 ரூபாய் லஞ்சம்

புதுக்கோட்டை தச்சம்பட்டி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கையும் களவுமாக கைது;

Update: 2025-12-19 08:50 GMT
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு வீட்டு வரி ரசீது வழங்க 3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தச்சம்பட்டி ஊராட்சி செயலாளர் ஆறுமுகம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கையும் களவுமாக கைது அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் ஆறுமுகம் என்பவர் தச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தாண்டீஸ்வரி என்பவரிடம் கலைஞர் கனவு இல்லத்திற்கு வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு 3000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். _நாட்டு ⚖️ நடப்பு_🔥

Similar News