பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடுதல்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது;
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில்கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் EXNORAபசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தலைமையில் நடந்த மரம் நடும் பசுமை விழாவில் மரம் சமூக அலுவலர் பழனியப்பா மெஸ் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்