அந்தமான் சென்ற அமைச்சர் மெய்யநாதன்

அந்தமான் தமிழர் சங்க வளாகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் மெய்யநாதன் மரியதை;

Update: 2025-12-19 09:00 GMT
அந்தமான் யூனியன் பிரதேசம் அந்தமான் தமிழர் சங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள `உலக பொதுமறை` தந்த அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்து நிர்வாகிகளுஅ ஆலோசனை மேற்கொண்டு சிறப்பித்த நிகழ்வின்போது

Similar News