ஆற்காட்டில் ஆய்வு செய்கிறார் ஆட்சியர்

ஆற்காட்டில் ஆய்வு செய்கிறார் ஆட்சியர்;

Update: 2025-03-14 14:45 GMT
மக்களை நாடி மக்கள் குறைகள் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில் ஆற்காடு தாலுகாவில் மார்ச் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வில் ஈடுபடுகிறார். அப்போது அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்கிறார்.

Similar News