குமுளி மலைச்சாலையில் நிற்கும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

விபத்து;

Update: 2025-03-15 05:58 GMT
தமிழக கேரளத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக குமுளி மலைச்சாலை அமைந்துள்ளது. இந்த மலைச்சாலையில் அன்றாடம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மலைச் செல்லில் செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Similar News