இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதியதில் ஒருவர் படுகாயம்

விபத்து;

Update: 2025-03-15 06:00 GMT
ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த கதலிகுமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் 16 வயது சிறுவனுடன் நேற்று முன்தினம் வைகை அணை க.விலக்கு சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக பாண்டியராஜன் என்பவர் ஓட்டி வந்த பைக் இவர்களது பைக் மீது மோதியது. இதில் கதலிகுமார் மற்றும் 16 வயது சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வைகை அணை போலீசார் வழக்கு நேற்று (மார்.14) பதிவு

Similar News