தோட்டத்திலிருந்து மோட்டார் வயர்கள் திருட்டு காவல்துறையினர் விசாரணை
விசாரணை;

பெரியகுளம், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைபாண்டி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு ஆலை வைத்து நடத்தி வரும் நிலையில் தோட்டத்தில் இரும்பு ராடுகள் மற்றும் 100 மீட்டர் மோட்டார் வயர் வைத்திருந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவை திருடு போன நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தென்கரை போலீசார் அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் என்பவர் மீது நேற்று (மார்.14) வழக்கு பதிவு செய்து விசாரணை.