வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு!

வேளாண்மைக்காக செய்யப்படும் வேளாண் பட்ஜெட் தாக்கலை அரசு தமிழக விவசாயிகள் காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.;

Update: 2025-03-16 17:01 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் வெளியீடு நிகழ்ச்சி வேளாண்மைக்காக செய்யப்படும் வேளாண் பட்ஜெட் தாக்கலை அரசு தமிழக விவசாயிகள் காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றிய அளவிலான விவசாயிகளை ஒருங்கிணைத்து, அந்த நேரடி ஒளிபரப்பை விவசாயிகள் கண்டு கண்டு தெரிந்து கொண்டனர்

Similar News