த வெ க திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளருக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி
த வெ க திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளருக்கு மெழுகுவர்த்தி அஞ்சலி;

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் அவர்களின் உத்தரவுப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெ.ஜெ செந்தில்நாதன் தலைமையில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட த வெ க செயலாளர் சஜி அவர்கள் மறைவை ஒட்டி மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்