உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை

கடந்த இரண்டு மணி நேரமாக பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு;

Update: 2025-03-17 11:37 GMT
உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை
  • whatsapp icon
உதகையில் கடந்த இரண்டு மணி நேரமாக வெளுத்து வாங்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்தது பிற்பகலுக்கு மேல் லேசானது முதல் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து உள்ளது.

Similar News