ஆலங்குடி அருகே இரு தரப்பினருக்கு இடையே மோதல்

குற்றச் செய்திகள்;

Update: 2025-03-18 05:00 GMT
ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் பாலபுரீஸ்வரர் கோயிலில் ஏற்கெனவே இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு சமரசம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், மாலை நேரத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அதை தடுக்க முயன்ற ஆலங்குடி காவல் ஆய்வாளர் மற்றும் இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனை அனுமதி, இதனால் ஆலங்குடியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Similar News