தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்!

அப்துல்லாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.;

Update: 2025-03-18 16:37 GMT
வேலூர் மாவட்டத்தில் வரும் மார்ச் 22ஆம் தேதி அப்துல்லாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடுபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News