ஆரணியில் விவசாயிகள் நூதன போராட்டம்.

உடன் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2025-03-19 05:13 GMT
விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மொட்டியடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் புருசோத்தமன் தலைமையிலான கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் உடன் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News