அரக்கோணத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆய்வு

ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆய்வு;

Update: 2025-03-20 05:03 GMT
அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு அறையை இன்று சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் ஆய்வு செய்தார். அரக்கோணம் சப் டிவிஷன் பகுதிகளில் எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகின்றன, அவை சிறப்பாக இயங்குகிறதா என்பதைக் கவனித்தார். மேலும், கூடுதல் மேம்பாட்டு பணிகள் செய்ய தேவையான அறிவுரைகள் வழங்கினார்.

Similar News