ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் வசூல்

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்க கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்;

Update: 2025-03-20 10:57 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அன்று தன்னார்வலர்கள் இலவசமாக மனு எழுதிக் கொடுத்து வருகின்றனர். இது தவிர்த்து மற்ற நாட்களில் மனு கொடுக்க வருபவர்களிடம் மனு எழுதிகொடுக்க ரூபாய் 150 வரை வசூலிப்பதாக மாற்றுத்திறனாளி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்று தினமும் மனு எழுதிக் கொடுக்க கூடுதல் தன்னார்வலர்களை நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளார்

Similar News