விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து விவசாய பணிகளுக்கு இடையூறு செய்தவர்கள் மீது புகார்

விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து விவசாய பணிகளுக்கு இடையூறு செய்தவர்கள் மீது புகார்;

Update: 2025-03-20 15:33 GMT
விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து விவசாய பணிகளுக்கு இடையூறு செய்தவர்கள் மீது புகார் விருதுநகர் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியைச் சார்ந்தவர் அழகர்சாமி இவருக்கு சொந்தமான நிலத்தில் சகோதரர்களுடன் கூட்டு விவசாயம் செய்து வருவதாகவும் இந்த பகுதியில் புல்லலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் மற்றும் அரசு அதிகாரிகள் விவசாய நிலத்திற்குள் ஜேசிபி இயந்திரத்துடன் வந்து விவசாய நிலத்தை சேதப்படுத்தி அருகில் இருந்த நீருடை பாதையை ஆக்கிரமித்து கல் உன்றியதாக கூறப்படுகிறது இதை தடுக்கும் என்ற அழகர்சாமியையும் மிரட்டி உள்ளனர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய அழகர்சாமி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்

Similar News