எம் .எஸ். தோனியின் ஓவியத்தை வரைந்து சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த சிவகாசி சிறுவன்....
எம் .எஸ். தோனியின் ஓவியத்தை வரைந்து சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த சிவகாசி சிறுவன்....;
எம் .எஸ். தோனியின் ஓவியத்தை வரைந்து சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்த சிவகாசி சிறுவன்.... சிவகாசி ஒன்றியம் அதிவீரன்பட்டி கிராமம் அய்யனார் ஜெயலட்சுமி தம்பதியினரின் மகனான A.j. சரண் சந்ரேஸ் சிறு வயது முதல் ஓவியத்தில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார். ஓவியத் திறனில் பல்வேறு உலக சாதனை படைத்துள்ள மாணவன் சரண் சந்ரேஸ் வரும் 22ம் தேதி துவங்க உள்ள ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் எம்.எஸ்.தோனி தலைமையில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற வாழ்த்தியும் தோனியின் ஓவியத்தை தத்துருமாக வரைந்து அசத்தியுள்ளார். இவர் வரைந்த ஓவியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.