கே.வி.குப்பம் ஒன்றிய குழுக் கூட்டம்!

கே.வி.குப்பம் ஒன்றிய குழுக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது;

Update: 2025-03-20 16:40 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றிய குழுக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.இக்கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் பேசிகையில் அன்னங்குடி, திருமணி, விழுந்தாக்கால் ஆகிய பகுதிகளில் குடிநீர் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும். லத்தேரி அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அதிக நிதி ஒதுக்க வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Similar News